மனதபிமானமிக்க மனிதர்
![]() ![]() ![]() ![]() ![]() சென்னை,ஜூன் 14 எஸ் .வி . சேகரின் ஸ்ரீ சுகர் பொது தொண்டு நிறுவனம் இன்று காலை சென்னை அரசு பொது மருத்துவமனையிலிருந்து 13 அனாதைப் பிணங்களை ,மயிலாப்பூர் D.G.P.ஆபீஸ் பின்புறம் உள்ள கைலாசபுரம் இடுகாட்டில் அடக்கம் செய்தனர். திரு T S S. மணி, அரிமா சுவாமி , திரு சந்திரன்,திரு மாறன் ,ஆகியோர் கலந்துகொண்டனர். ©2008 All Rights Reserved News and Advertisement Please Contact Yuganesan, +91-9841523276 +91-9176186119 +91-9841786216 No part of this website may be reproduced or used in any form without permission DESIGNED AND HOSTED BY "COMMUNICATION(S) POINT"- Weekly newspaper send your comments and corrections |